ஆதியாகமம் 15:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 உன்னுடைய சந்ததியின் நான்காவது தலைமுறைதான் இங்கே திரும்பி வரும்.+ ஏனென்றால், எமோரியர்களை* தண்டிக்க வேண்டிய நேரம் இன்னும் வரவில்லை”+ என்று சொன்னார். உபாகமம் 3:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 அப்போது, யோர்தான் பிரதேசத்திலிருந்த இரண்டு எமோரிய ராஜாக்களின் தேசங்களைக் கைப்பற்றினோம்.+ அதாவது, அர்னோன் பள்ளத்தாக்கிலிருந்து* எர்மோன் மலைவரை கைப்பற்றினோம்.+
16 உன்னுடைய சந்ததியின் நான்காவது தலைமுறைதான் இங்கே திரும்பி வரும்.+ ஏனென்றால், எமோரியர்களை* தண்டிக்க வேண்டிய நேரம் இன்னும் வரவில்லை”+ என்று சொன்னார்.
8 அப்போது, யோர்தான் பிரதேசத்திலிருந்த இரண்டு எமோரிய ராஜாக்களின் தேசங்களைக் கைப்பற்றினோம்.+ அதாவது, அர்னோன் பள்ளத்தாக்கிலிருந்து* எர்மோன் மலைவரை கைப்பற்றினோம்.+