உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 11:29
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 சாராய்+ என்ற பெண்ணை ஆபிராம் கல்யாணம் செய்துகொண்டார். மில்காள்+ என்ற பெண்ணை நாகோர் கல்யாணம் செய்துகொண்டார்; மில்காள் ஆரானின் மகள். ஆரானுக்கு மில்காளைத் தவிர இஸ்காள் என்ற மகளும் இருந்தாள்.

  • ஆதியாகமம் 17:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 பின்பு கடவுள் ஆபிரகாமிடம், “நீ உன் மனைவியை இனி சாராய்*+ என்று கூப்பிடக் கூடாது, இனிமேல் அவளுடைய பெயர் சாராள்.*

  • ஆதியாகமம் 23:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 அவள் கானான் தேசத்திலுள்ள+ கீரியாத்-அர்பாவில்,+ அதாவது எப்ரோனில்,+ இறந்தாள். அவளுக்காக ஆபிரகாம் துக்கம் அனுசரிக்கவும் அழுது புலம்பவும் ஆரம்பித்தார்.

  • ஆதியாகமம் 23:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 அதன்பின், மக்பேலாவில் இருந்த அந்த நிலத்தின் குகையில் ஆபிரகாம் தன் மனைவி சாராளை அடக்கம் செய்தார். அது கானான் தேசத்தில் இருந்த மம்ரேக்குப் பக்கத்தில், அதாவது எப்ரோனில், இருந்தது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்