சங்கீதம் 8:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 அற்ப மனுஷனை நீங்கள் ஞாபகம் வைப்பதற்கோமனிதகுமாரனை அக்கறையோடு கவனித்துக்கொள்வதற்கோஅவன் யார் என்று நினைக்கத் தோன்றுகிறது.+ சங்கீதம் 8:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 உங்கள் கைகளால் படைத்தவற்றின்மேல் அவனுக்கு அதிகாரத்தைக் கொடுத்தீர்கள்.+எல்லாவற்றையும் அவனுடைய காலடியின் கீழ் கொண்டுவந்தீர்கள்.
4 அற்ப மனுஷனை நீங்கள் ஞாபகம் வைப்பதற்கோமனிதகுமாரனை அக்கறையோடு கவனித்துக்கொள்வதற்கோஅவன் யார் என்று நினைக்கத் தோன்றுகிறது.+
6 உங்கள் கைகளால் படைத்தவற்றின்மேல் அவனுக்கு அதிகாரத்தைக் கொடுத்தீர்கள்.+எல்லாவற்றையும் அவனுடைய காலடியின் கீழ் கொண்டுவந்தீர்கள்.