-
சங்கீதம் 104:14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 நிலத்திலிருந்து அவர் உணவை விளையச் செய்கிறார்.
ஆடுமாடுகளுக்காகப் புல்லையும்,
மனிதர்களுக்காகச் செடிகொடிகளையும் முளைக்க வைக்கிறார்.+
-