-
ஆதியாகமம் 1:29, 30பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
29 பின்பு கடவுள், “பூமியிலுள்ள எல்லா செடிகளையும், விதைகளுள்ள பழங்களைத் தருகிற மரங்களையும் உங்களுக்குக் கொடுத்திருக்கிறேன். அவை உங்களுக்கு உணவாக இருக்கட்டும்.+ 30 பூமியிலுள்ள எல்லா காட்டு மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் நிலத்தில் வாழ்கிற எல்லா உயிரினங்களுக்கும் புல்பூண்டுகளை உணவாகத் தந்திருக்கிறேன்”+ என்றார். அது அப்படியே ஆனது.
-