ஆதியாகமம் 36:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 ஏசாவின் மகன் எலிப்பாசுக்கு திம்ணா மறுமனைவியானாள். அவள் எலிப்பாசுக்கு அமலேக்கைப்+ பெற்றுக் கொடுத்தாள். இவர்கள்தான் ஏசாவின் மனைவியான ஆதாளின் பேரன்கள். 1 சாமுவேல் 15:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது என்னவென்றால், ‘இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வந்தபோது அவர்களோடு போர் செய்த அமலேக்கியர்களை நான் பழிவாங்கப்போகிறேன்.+
12 ஏசாவின் மகன் எலிப்பாசுக்கு திம்ணா மறுமனைவியானாள். அவள் எலிப்பாசுக்கு அமலேக்கைப்+ பெற்றுக் கொடுத்தாள். இவர்கள்தான் ஏசாவின் மனைவியான ஆதாளின் பேரன்கள்.
2 பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது என்னவென்றால், ‘இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வந்தபோது அவர்களோடு போர் செய்த அமலேக்கியர்களை நான் பழிவாங்கப்போகிறேன்.+