19 உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கிற தேசத்துக்கு நீங்கள் போன பின்பு, சுற்றியுள்ள எல்லா எதிரிகளையும் உங்கள் கடவுளாகிய யெகோவா வீழ்த்தி உங்களுக்கு நிம்மதி தரும்போது,+ அமலேக்கியர்களை இந்தப் பூமியிலிருந்து அடியோடு அழித்துவிட வேண்டும்.+ இதை மறந்துவிடாதீர்கள்” என்றார்.
30மூன்றாம் நாள் தாவீதும் அவருடைய ஆட்களும் சிக்லாகுவுக்கு+ வந்து பார்த்தபோது, தெற்குப் பகுதியிலும் சிக்லாகுவிலும் அமலேக்கியர்கள்+ திடீர்த் தாக்குதல் நடத்தியிருந்தார்கள். சிக்லாகுவைத் தீ வைத்துக் கொளுத்தியிருந்தார்கள்.