உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 32:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 அவர் கற்பாறை போன்றவர், அவருடைய செயல்கள் குறை இல்லாதவை.+

      அவருடைய வழிகளெல்லாம் நியாயமானவை.+

      அவர் நம்பகமான கடவுள்,+ அநியாயமே செய்யாதவர்.+

      அவர் நீதியும் நேர்மையும் உள்ளவர்.+

  • சங்கீதம் 104:24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 யெகோவாவே, உங்களுடைய படைப்புகள்தான் எத்தனை எத்தனை!+

      அவை எல்லாவற்றையும் ஞானமாகப் படைத்திருக்கிறீர்கள்.+

      பூமி உங்களுடைய படைப்புகளால் நிறைந்திருக்கிறது.

  • 1 தீமோத்தேயு 4:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 கடவுளுடைய ஒவ்வொரு படைப்பும் நல்லதுதான்;+ நன்றி சொல்லி ஏற்றுக்கொண்டால் எதையும் ஒதுக்க வேண்டியதில்லை.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்