உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 3:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 பின்பு, கடவுளாகிய யெகோவா இப்படிச் சொன்னார்: “இதோ, நன்மை தீமையைத் தெரிந்துகொள்வதில்* மனிதன் நம்மைப் போல ஆகிவிட்டான்.+ இப்போது அவன் வாழ்வுக்கான மரத்தின் பழத்தையும்+ பறித்துச் சாப்பிட்டு என்றென்றும் வாழாதபடி,—”

  • ஆதியாகமம் 3:24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 அவனைத் துரத்திய பின்பு, வாழ்வுக்கான மரத்துக்குப் போகிற வழியைக் காவல் காப்பதற்கு ஏதேன் தோட்டத்தின் கிழக்கே கேருபீன்களை+ நிறுத்தினார். சுடர்விட்டபடி எப்போதும் சுழன்றுகொண்டிருந்த வாளையும் அங்கே வைத்தார்.

  • வெளிப்படுத்துதல் 2:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 கடவுளுடைய சக்தி சபைகளுக்குச் சொல்வதைக் காதுள்ளவன் கேட்கட்டும்:+ ஜெயிக்கிறவன் எவனோ அவனுக்கு,+ கடவுளுடைய பூஞ்சோலையில் இருக்கிற வாழ்வுக்கான மரத்தின் பழத்தைச் சாப்பிடக் கொடுப்பேன்.’+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்