-
2 பேதுரு 2:7-9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 வெட்கங்கெட்ட நடத்தையில்* ஈடுபட்ட அடங்காத மக்களைப் பார்த்து மிகவும் வேதனைப்பட்ட நீதிமானாகிய லோத்துவைக் காப்பாற்றினார்.+ 8 அந்த நீதிமான் அவர்கள் மத்தியில் வாழ்ந்தபோது, தினம்தினம் அவர்களுடைய அக்கிரமச் செயல்களைப் பார்த்தும் கேள்விப்பட்டும் வந்ததால் அவருடைய நீதியான உள்ளம் வாட்டிவதைக்கப்பட்டது. 9 கடவுள்பக்தி உள்ளவர்களைச் சோதனையிலிருந்து விடுதலை செய்யவும்,+ அநீதிமான்களை நியாயத்தீர்ப்பு நாளில் அழிப்பதற்காக விட்டுவைக்கவும்+ யெகோவா* அறிந்திருக்கிறார்.
-