உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 11:27, 28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 தேராகுடைய வரலாறு இதுதான்.

      ஆபிராம், நாகோர், ஆரான் ஆகியவர்கள் தேராகுவின் மகன்கள்; ஆரான் லோத்துவைப்+ பெற்றார். 28 ஆரான் தன்னுடைய சொந்த நகரமாகிய ஊர்+ என்ற கல்தேயர்களின் நகரத்தில்+ தன் அப்பா தேராகுக்கு முன்பே இறந்துவிட்டார்.

  • ஆதியாகமம் 15:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 அதோடு அவர், “இந்தத் தேசத்தை உனக்குக் கொடுப்பதற்காக கல்தேயர்களுடைய நகரமான ஊர் நகரத்திலிருந்து உன்னைக் கூட்டிக்கொண்டு வந்த யெகோவா நான்தான்”+ என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்