13 அதன் உச்சியில் யெகோவா இருந்தார். அவர் யாக்கோபிடம்,
“உன்னுடைய தாத்தா ஆபிரகாமின் கடவுளும் உன்னுடைய அப்பா ஈசாக்கின் கடவுளுமான யெகோவா நான்தான்.+ நீ படுத்திருக்கிற இந்த இடத்தை உனக்கும் உன் சந்ததிக்கும் கொடுப்பேன்.+
29 நான் நினைத்தால் உங்களையெல்லாம் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். ஆனால் உங்களுடைய முன்னோர்களின் கடவுள் நேற்று ராத்திரி என்னிடம், ‘நீ யாக்கோபின் விஷயத்தில் தலையிடாதே, ஜாக்கிரதை!’ என்றார்.+
53 ஆபிரகாமின் கடவுளும்+ நாகோரின் கடவுளும் அவர்களுடைய அப்பாவின் கடவுளும் நமக்குத் தீர்ப்பு கொடுக்கட்டும்” என்று லாபான் சொன்னார். அப்போது, யாக்கோபு தன்னுடைய அப்பா ஈசாக்கு பயபக்தியோடு வணங்கிய கடவுள்மேல்+ சத்தியம் செய்தார்.