11 தயவுசெய்து, நான் அன்போடு தருகிற இந்தப் பரிசுகளை வாங்கிக்கொள்ளுங்கள்.+ கடவுள் என்னை ஆசீர்வதித்திருக்கிறார், தேவையான எல்லாவற்றையும் எனக்குக் கொடுத்திருக்கிறார்”+ என்று சொன்னார். யாக்கோபு அவரை வற்புறுத்திக்கொண்டே இருந்ததால், அவரும் அவற்றை வாங்கிக்கொண்டார்.