2 ராஜாக்கள் 18:28 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 28 பின்பு, ரப்சாக்கே நின்றுகொண்டு, யூதர்களுடைய மொழியில் சத்தமாக, “மன்னாதி மன்னரான அசீரிய ராஜா சொல்லி அனுப்பிய செய்தியைக் கேளுங்கள்.+ 2 ராஜாக்கள் 18:35 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 35 இதுவரைக்கும் எந்தத் தெய்வத்தால் தன்னுடைய நகரத்தை என் கையிலிருந்து காப்பாற்ற முடிந்திருக்கிறது? அப்படியிருக்கும்போது, யெகோவா மட்டும் எப்படி எருசலேமை என்னிடமிருந்து காப்பாற்றுவார்?”’”+ என்று கேட்டான்.
28 பின்பு, ரப்சாக்கே நின்றுகொண்டு, யூதர்களுடைய மொழியில் சத்தமாக, “மன்னாதி மன்னரான அசீரிய ராஜா சொல்லி அனுப்பிய செய்தியைக் கேளுங்கள்.+
35 இதுவரைக்கும் எந்தத் தெய்வத்தால் தன்னுடைய நகரத்தை என் கையிலிருந்து காப்பாற்ற முடிந்திருக்கிறது? அப்படியிருக்கும்போது, யெகோவா மட்டும் எப்படி எருசலேமை என்னிடமிருந்து காப்பாற்றுவார்?”’”+ என்று கேட்டான்.