சங்கீதம் 77:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 மோசேயின் கையாலும் ஆரோனின் கையாலும்,+உங்களுடைய மக்களை மந்தைபோல் பத்திரமாக அழைத்து வந்தீர்கள்.+