யாத்திராகமம் 4:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 அப்போது மோசே யெகோவாவிடம், “என்னை மன்னித்துவிடுங்கள் யெகோவாவே, எனக்குச் சரளமாகப் பேச வராது. எனக்கு வாய் திக்கும், நாக்கு குழறும். நீங்கள் என்னிடம் பேச ஆரம்பித்த பிறகுகூட எனக்குச் சரியாகப் பேச்சு வரவில்லை”+ என்றார். யாத்திராகமம் 6:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 ஆனால் மோசே யெகோவாவிடம், “நான் சொன்னதை இஸ்ரவேலர்களே கேட்கவில்லை,+ பார்வோன் எப்படிக் கேட்பான்? அதுவும் நான் திக்கித்திணறிப் பேசுகிறேனே”+ என்றார்.
10 அப்போது மோசே யெகோவாவிடம், “என்னை மன்னித்துவிடுங்கள் யெகோவாவே, எனக்குச் சரளமாகப் பேச வராது. எனக்கு வாய் திக்கும், நாக்கு குழறும். நீங்கள் என்னிடம் பேச ஆரம்பித்த பிறகுகூட எனக்குச் சரியாகப் பேச்சு வரவில்லை”+ என்றார்.
12 ஆனால் மோசே யெகோவாவிடம், “நான் சொன்னதை இஸ்ரவேலர்களே கேட்கவில்லை,+ பார்வோன் எப்படிக் கேட்பான்? அதுவும் நான் திக்கித்திணறிப் பேசுகிறேனே”+ என்றார்.