உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 3:21, 22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 நீங்கள் அங்கிருந்து வெறுங்கையோடு வர மாட்டீர்கள். உங்களுக்கு வேண்டியதையெல்லாம் எகிப்தியர்கள் கொடுக்கும்படி செய்வேன்.+ 22 இஸ்ரவேல் பெண்கள் தங்களுடைய வீட்டிலும் அக்கம்பக்கத்திலும் இருக்கிற எகிப்தியப் பெண்களிடம், தங்கத்திலும் வெள்ளியிலும் செய்யப்பட்ட பொருள்களையும் துணிமணிகளையும் கேட்டு வாங்க வேண்டும். அவற்றைத் தங்களுடைய மகன்களுக்கும் மகள்களுக்கும் போட்டுவிட வேண்டும். இப்படி, நீங்கள் எகிப்தியர்களின் சொத்துகளை எடுத்துக்கொண்டு வர* வேண்டும்”+ என்று சொன்னார்.

  • யாத்திராகமம் 12:35, 36
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 35 மோசே சொன்னபடியே, எகிப்தியர்களிடமிருந்து தங்கத்திலும் வெள்ளியிலும் செய்யப்பட்ட பொருள்களையும் துணிமணிகளையும் கேட்டு வாங்கிக்கொண்டார்கள்.+ 36 அவர்கள் கேட்டதையெல்லாம் எகிப்தியர்கள் கொடுக்கும்படி யெகோவா செய்தார். இப்படி அவர்கள் எகிப்தியர்களின் சொத்துகளை எடுத்துக்கொண்டார்கள்.*+

  • சங்கீதம் 105:37
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 37 தன்னுடைய மக்களைத் தங்கத்தோடும் வெள்ளியோடும் புறப்பட வைத்தார்.+

      அவர்களில் ஒருவர்கூட பலவீனமாக இருக்கவில்லை.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்