ஆதியாகமம் 15:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 ஆனால், அவர்களை அடிமைப்படுத்திய தேசத்தை நான் தண்டிப்பேன்.+ அதன்பின், அவர்கள் அங்கிருந்து நிறைய பொருள்களை எடுத்துக்கொண்டு வருவார்கள்.+ யாத்திராகமம் 3:21 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 நீங்கள் அங்கிருந்து வெறுங்கையோடு வர மாட்டீர்கள். உங்களுக்கு வேண்டியதையெல்லாம் எகிப்தியர்கள் கொடுக்கும்படி செய்வேன்.+ யாத்திராகமம் 11:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 அதனால், எல்லா ஆண்களும் பெண்களும் மற்றவர்களிடம், தங்கத்திலும் வெள்ளியிலும் செய்யப்பட்ட பொருள்களைக் கேட்டு வாங்க வேண்டும் என்று என்னுடைய ஜனங்களிடம் போய்ச் சொல்”+ என்றார். சங்கீதம் 105:37 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 37 தன்னுடைய மக்களைத் தங்கத்தோடும் வெள்ளியோடும் புறப்பட வைத்தார்.+அவர்களில் ஒருவர்கூட பலவீனமாக இருக்கவில்லை.
14 ஆனால், அவர்களை அடிமைப்படுத்திய தேசத்தை நான் தண்டிப்பேன்.+ அதன்பின், அவர்கள் அங்கிருந்து நிறைய பொருள்களை எடுத்துக்கொண்டு வருவார்கள்.+
21 நீங்கள் அங்கிருந்து வெறுங்கையோடு வர மாட்டீர்கள். உங்களுக்கு வேண்டியதையெல்லாம் எகிப்தியர்கள் கொடுக்கும்படி செய்வேன்.+
2 அதனால், எல்லா ஆண்களும் பெண்களும் மற்றவர்களிடம், தங்கத்திலும் வெள்ளியிலும் செய்யப்பட்ட பொருள்களைக் கேட்டு வாங்க வேண்டும் என்று என்னுடைய ஜனங்களிடம் போய்ச் சொல்”+ என்றார்.
37 தன்னுடைய மக்களைத் தங்கத்தோடும் வெள்ளியோடும் புறப்பட வைத்தார்.+அவர்களில் ஒருவர்கூட பலவீனமாக இருக்கவில்லை.