29 நீங்கள் யெகோவாவுக்கு நன்றிப் பலி செலுத்தினால்,+ அதை அவர் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் செலுத்த வேண்டும். 30 அதே நாளில் அதைச் சாப்பிட வேண்டும். காலைவரை எதையும் மீதி வைக்கக் கூடாது.+ நான் யெகோவா.
4 புளித்த மாவு எதுவுமே ஏழு நாட்களுக்கு உங்கள் எல்லைக்குள் இருக்கக் கூடாது.+ முதல்நாள் சாயங்காலத்தில் பலியாகச் செலுத்திய இறைச்சியை அடுத்த நாள் காலைவரை மீதி வைக்கக் கூடாது.+