யாத்திராகமம் 12:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 இறைச்சி முழுவதையும் அந்த ராத்திரிக்குள் சாப்பிட்டு முடிக்க வேண்டும். அதில் ஏதாவது காலைவரை மீதியாக இருந்தால், தீயில் சுட்டெரிக்க வேண்டும்.+ யாத்திராகமம் 34:25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 எனக்காகச் செலுத்தும் பலியின் இரத்தத்தைப் புளிப்பு சேர்க்கப்பட்ட எதனுடனும் சேர்த்து செலுத்தக் கூடாது.+ பஸ்கா பண்டிகையின்போது நீங்கள் செலுத்தும் பலியைக் காலைவரை வைத்திருக்கக் கூடாது.+
10 இறைச்சி முழுவதையும் அந்த ராத்திரிக்குள் சாப்பிட்டு முடிக்க வேண்டும். அதில் ஏதாவது காலைவரை மீதியாக இருந்தால், தீயில் சுட்டெரிக்க வேண்டும்.+
25 எனக்காகச் செலுத்தும் பலியின் இரத்தத்தைப் புளிப்பு சேர்க்கப்பட்ட எதனுடனும் சேர்த்து செலுத்தக் கூடாது.+ பஸ்கா பண்டிகையின்போது நீங்கள் செலுத்தும் பலியைக் காலைவரை வைத்திருக்கக் கூடாது.+