உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 9:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 எதையும் காலைவரை மீதி வைக்கக் கூடாது.+ ஆட்டின் எந்த எலும்பையும் முறிக்கக் கூடாது.+ பஸ்கா பண்டிகை சம்பந்தப்பட்ட எல்லா சட்டதிட்டங்களையும் அவர்கள் பின்பற்ற வேண்டும்.

  • சங்கீதம் 34:19, 20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 நீதிமானுக்குப் பல கஷ்டங்கள் வரும்.+

      ஆனால், அவை எல்லாவற்றிலிருந்தும் யெகோவா அவரை விடுவிக்கிறார்.+

      ש [ஷீன்]

      20 அவருடைய எல்லா எலும்புகளையும் அவர் பாதுகாக்கிறார்.

      அவற்றில் ஒன்றுகூட முறிக்கப்படுவதில்லை.+

  • யோவான் 19:33
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 33 ஆனால் இயேசுவிடம் வந்தபோது, அவர் ஏற்கெனவே இறந்திருந்ததைப் பார்த்து அவருடைய கால்களை உடைக்காமல் விட்டுவிட்டார்கள்.

  • யோவான் 19:36
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 36 “அவருடைய எலும்புகளில் ஒன்றுகூட முறிக்கப்படாது”*+ என்ற வசனம் நிறைவேறும்படியே அவை நடந்தன.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்