யாத்திராகமம் 15:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 அப்போது, மோசேயும் இஸ்ரவேலர்களும் யெகோவாவைப் புகழ்ந்து இப்படிப் பாடினார்கள்:+ “நான் யெகோவாவைப் புகழ்ந்து பாடுவேன், அவருக்கு மாபெரும் வெற்றி கிடைத்தது.+ குதிரைகளையும் குதிரை வீரர்களையும் கடலில் சமாதியாக்கினார்.+ யாத்திராகமம் 15:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 பார்வோனின் படைகளையும் ரதங்களையும் அவர் கடலில் தள்ளினார்.+அவனுடைய வீராதிவீரர்கள் செங்கடலில் மூழ்கினார்கள்.+
15 அப்போது, மோசேயும் இஸ்ரவேலர்களும் யெகோவாவைப் புகழ்ந்து இப்படிப் பாடினார்கள்:+ “நான் யெகோவாவைப் புகழ்ந்து பாடுவேன், அவருக்கு மாபெரும் வெற்றி கிடைத்தது.+ குதிரைகளையும் குதிரை வீரர்களையும் கடலில் சமாதியாக்கினார்.+
4 பார்வோனின் படைகளையும் ரதங்களையும் அவர் கடலில் தள்ளினார்.+அவனுடைய வீராதிவீரர்கள் செங்கடலில் மூழ்கினார்கள்.+