யாத்திராகமம் 23:25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 உங்கள் கடவுளான என்னை மட்டும்தான் வணங்க வேண்டும்.+ யெகோவாவாகிய நான் உணவும் தண்ணீரும் தந்து உங்களை ஆசீர்வதிப்பேன்.+ உங்களுடைய நோய்களை நீக்குவேன்.+ சங்கீதம் 103:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 உன் குற்றங்கள் எல்லாவற்றையும் அவர் மன்னிக்கிறார்.+உன்னுடைய நோய்கள் எல்லாவற்றையும் குணமாக்குகிறார்.+
25 உங்கள் கடவுளான என்னை மட்டும்தான் வணங்க வேண்டும்.+ யெகோவாவாகிய நான் உணவும் தண்ணீரும் தந்து உங்களை ஆசீர்வதிப்பேன்.+ உங்களுடைய நோய்களை நீக்குவேன்.+
3 உன் குற்றங்கள் எல்லாவற்றையும் அவர் மன்னிக்கிறார்.+உன்னுடைய நோய்கள் எல்லாவற்றையும் குணமாக்குகிறார்.+