-
1 தீமோத்தேயு 3:2, 3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 அதனால், கண்காணியாக இருப்பவர் குற்றம்சாட்டப்படாதவராகவும், ஒரே மனைவியை உடையவராகவும், பழக்கவழக்கங்களில் அளவுக்குமீறி போகாதவராகவும், தெளிந்த புத்தியுள்ளவராகவும்,*+ ஒழுங்குள்ளவராகவும், உபசரிக்கும் குணமுள்ளவராகவும்,+ கற்றுக்கொடுக்கத் தகுதியுள்ளவராகவும்+ இருக்க வேண்டும்; 3 குடிகாரராகவும்,+ மூர்க்கமானவராகவும்* இருக்கக் கூடாது. அதற்குப் பதிலாக, நியாயமானவராகவும்,*+ தகராறு செய்யாதவராகவும்,+ பண ஆசையில்லாதவராகவும்,+
-