பிலிப்பியர் 4:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 நீங்கள் நியாயமானவர்கள்*+ என்பது எல்லாருக்கும் தெரிந்திருக்கட்டும். நம் எஜமான் பக்கத்திலேயே இருக்கிறார். யாக்கோபு 3:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 பரலோகத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமானதாக இருக்கிறது.+ பின்பு சமாதானம் பண்ணுவதாக,+ நியாயமானதாக,*+ கீழ்ப்படியத் தயாரானதாக, இரக்கமும் நல்ல செயல்களும் நிறைந்ததாக,+ பாரபட்சம் இல்லாததாக,+ வெளிவேஷம் போடாததாக இருக்கிறது.+
5 நீங்கள் நியாயமானவர்கள்*+ என்பது எல்லாருக்கும் தெரிந்திருக்கட்டும். நம் எஜமான் பக்கத்திலேயே இருக்கிறார்.
17 பரலோகத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமானதாக இருக்கிறது.+ பின்பு சமாதானம் பண்ணுவதாக,+ நியாயமானதாக,*+ கீழ்ப்படியத் தயாரானதாக, இரக்கமும் நல்ல செயல்களும் நிறைந்ததாக,+ பாரபட்சம் இல்லாததாக,+ வெளிவேஷம் போடாததாக இருக்கிறது.+