தீத்து 3:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 யாரைப் பற்றியும் மோசமாகப் பேசக் கூடாது, யாரோடும் தகராறு செய்யக் கூடாது, நியாயமானவர்களாக* நடந்துகொள்ள வேண்டும்,+ எல்லாரிடமும் எல்லாவற்றிலும் சாந்தகுணத்தைக் காட்ட வேண்டும்+ என்றெல்லாம் அவர்களுக்குத் தொடர்ந்து ஞாபகப்படுத்து. யாக்கோபு 3:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 பரலோகத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமானதாக இருக்கிறது.+ பின்பு சமாதானம் பண்ணுவதாக,+ நியாயமானதாக,*+ கீழ்ப்படியத் தயாரானதாக, இரக்கமும் நல்ல செயல்களும் நிறைந்ததாக,+ பாரபட்சம் இல்லாததாக,+ வெளிவேஷம் போடாததாக இருக்கிறது.+
2 யாரைப் பற்றியும் மோசமாகப் பேசக் கூடாது, யாரோடும் தகராறு செய்யக் கூடாது, நியாயமானவர்களாக* நடந்துகொள்ள வேண்டும்,+ எல்லாரிடமும் எல்லாவற்றிலும் சாந்தகுணத்தைக் காட்ட வேண்டும்+ என்றெல்லாம் அவர்களுக்குத் தொடர்ந்து ஞாபகப்படுத்து.
17 பரலோகத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமானதாக இருக்கிறது.+ பின்பு சமாதானம் பண்ணுவதாக,+ நியாயமானதாக,*+ கீழ்ப்படியத் தயாரானதாக, இரக்கமும் நல்ல செயல்களும் நிறைந்ததாக,+ பாரபட்சம் இல்லாததாக,+ வெளிவேஷம் போடாததாக இருக்கிறது.+