2 ஆனால் பார்வோன், “யார் அந்த யெகோவா?+ நான் எதற்காக அவருடைய பேச்சைக் கேட்டு இஸ்ரவேலர்களை அனுப்ப வேண்டும்?+ யெகோவா யாரென்றே எனக்குத் தெரியாது. நான் இஸ்ரவேலர்களைக் கண்டிப்பாக அனுப்ப மாட்டேன்”+ என்றான்.
17 பார்வோனிடம் கடவுள், “உன் மூலம் என் வல்லமையைக் காட்டுவதற்கும் பூமியெங்கும் என் பெயர் அறிவிக்கப்படுவதற்குமே நான் உன்னை விட்டுவைத்திருக்கிறேன்” என்று சொன்னதாக வேதவசனம் குறிப்பிடுகிறது.+