உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 37:6-9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 இரண்டரை முழ நீளத்திலும் ஒன்றரை முழ அகலத்திலும்+ சுத்தமான தங்கத்தால் ஒரு மூடியைச்+ செய்தார். 7 தங்கத்தைச் சுத்தியால் அடித்து இரண்டு கேருபீன்களைச் செய்தார்.+ அவை மூடியின்+ இரண்டு முனைகளிலும் இருந்தன. 8 ஒரு முனையில் ஒரு கேருபீனும் இன்னொரு முனையில் ஒரு கேருபீனும் இருந்தன. இப்படி, மூடியின் இரண்டு முனைகளிலும் கேருபீன்களைச் செய்து வைத்தார். 9 அந்த இரண்டு கேருபீன்களின் சிறகுகளும் பெட்டியின் மூடிக்கு மேலாக விரிந்திருந்தன.+ அந்தக் கேருபீன்கள் ஒன்றுக்கொன்று எதிராக இருந்தன. அவற்றின் முகங்கள் மூடியைப் பார்த்தபடி இருந்தன.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்