உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 40:24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 பின்பு வழிபாட்டுக் கூடாரத்தின், அதாவது சந்திப்புக் கூடாரத்தின், தெற்குப் பக்கத்தில் மேஜைக்கு முன்னால் குத்துவிளக்கை+ வைத்தார்.

  • 1 ராஜாக்கள் 7:48, 49
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 48 யெகோவாவின் ஆலயத்துக்காக இந்தச் சாமான்கள் எல்லாவற்றையும் சாலொமோன் செய்தார்: தங்கப் பீடம்,+ படையல் ரொட்டிகளை வைக்க தங்க மேஜை+ ஆகியவற்றைச் செய்தார்; 49 மகா பரிசுத்த அறைக்கு முன்னால் வலது பக்கத்தில் வைப்பதற்காக ஐந்து குத்துவிளக்குகளையும்,+ இடது பக்கத்தில் வைப்பதற்காக ஐந்து குத்துவிளக்குகளையும் சுத்தமான தங்கத்தில் செய்தார்; அதற்கான மலர்கள்,+ அகல் விளக்குகள், இடுக்கிகள் ஆகியவற்றைத் தங்கத்தில் செய்தார்;+

  • எபிரெயர் 9:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 எப்படியென்றால், ஒரு கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது; அதனுடைய முதல் அறையில் குத்துவிளக்கும்+ மேஜையும் படையல் ரொட்டிகளும்+ இருந்தன; அது பரிசுத்த அறை+ என்று அழைக்கப்பட்டது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்