யாத்திராகமம் 35:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 ‘நீங்கள் யெகோவாவுக்குக் காணிக்கை கொண்டுவர வேண்டும்.+ யெகோவாவுக்கு உள்ளப்பூர்வமாகக் காணிக்கை கொடுக்க விரும்புகிறவர்கள்+ இதையெல்லாம் கொண்டுவரலாம்: தங்கம், வெள்ளி, செம்பு, யாத்திராகமம் 35:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும்+ பதிக்க வேண்டிய கோமேதகக் கற்கள்+ மற்றும் பல ரத்தினக் கற்கள். யாத்திராகமம் 35:27 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 27 ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்க வேண்டிய கோமேதகக் கற்கள் மற்றும் பல ரத்தினக் கற்கள்,+
5 ‘நீங்கள் யெகோவாவுக்குக் காணிக்கை கொண்டுவர வேண்டும்.+ யெகோவாவுக்கு உள்ளப்பூர்வமாகக் காணிக்கை கொடுக்க விரும்புகிறவர்கள்+ இதையெல்லாம் கொண்டுவரலாம்: தங்கம், வெள்ளி, செம்பு,