லேவியராகமம் 8:29 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 29 குருமார்களை நியமிக்கும்போது செலுத்தப்படும் அந்தச் செம்மறியாட்டுக் கடாவின் மார்க்கண்டத்தை* மோசே எடுத்து அசைவாட்டும் காணிக்கையாக யெகோவாவின் முன்னிலையில் அசைவாட்டினார்.+ யெகோவா கட்டளை கொடுத்தபடியே அதை மோசே தன் பங்காக எடுத்துக்கொண்டார்.+ சங்கீதம் 99:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 யெகோவா நியமித்த குருமார்களில் மோசேயும் ஆரோனும்,+அவருடைய பெயரைச் சொல்லி வேண்டிக்கொண்டவர்களில் சாமுவேலும்,+ அவரை நோக்கிக் கூப்பிட்டார்கள்.அவர் அவர்களுக்குப் பதில் கொடுத்தார்.+
29 குருமார்களை நியமிக்கும்போது செலுத்தப்படும் அந்தச் செம்மறியாட்டுக் கடாவின் மார்க்கண்டத்தை* மோசே எடுத்து அசைவாட்டும் காணிக்கையாக யெகோவாவின் முன்னிலையில் அசைவாட்டினார்.+ யெகோவா கட்டளை கொடுத்தபடியே அதை மோசே தன் பங்காக எடுத்துக்கொண்டார்.+
6 யெகோவா நியமித்த குருமார்களில் மோசேயும் ஆரோனும்,+அவருடைய பெயரைச் சொல்லி வேண்டிக்கொண்டவர்களில் சாமுவேலும்,+ அவரை நோக்கிக் கூப்பிட்டார்கள்.அவர் அவர்களுக்குப் பதில் கொடுத்தார்.+