-
யாத்திராகமம் 15:24, 25பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
24 இஸ்ரவேல் ஜனங்கள் மோசேக்கு விரோதமாக முணுமுணுத்து,+ “நாங்கள் எதைத்தான் குடிப்பது?” என்றார்கள். 25 மோசே யெகோவாவிடம் கெஞ்சினார்.+ யெகோவா அவருக்கு ஒரு சின்ன மரத்தைக் காட்டினார். மோசே அதைத் தூக்கித் தண்ணீருக்குள் போட்டவுடன், அந்தத் தண்ணீர் தித்திப்பானது.
அங்குதான் கடவுள் ஜனங்களைச் சோதித்துப் பார்த்தார்.+ அங்கு நடந்த சம்பவங்கள் அவர்களுக்கு ஒரு பாடமாக இருந்தன, அவர்களுடைய வாழ்க்கைக்கு ஒரு சட்டம் போலவும் இருந்தன.*
-
-
1 சாமுவேல் 15:10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 பின்பு, யெகோவா சாமுவேலிடம்,
-