14 நீயும் உன் மகன்களும் உன்னோடு இருக்கிற உன் மகள்களும்,+ அசைவாட்டும் காணிக்கையாகிய மார்க்கண்டத்தையும் பரிசுத்த பங்காகிய காலையும் சுத்தமான இடத்தில் சாப்பிட வேண்டும்.+ இஸ்ரவேல் ஜனங்கள் செலுத்தும் சமாதான பலிகளிலிருந்து இவை உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் பங்காகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.