-
லேவியராகமம் 8:11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 அதன்பின், அந்தத் தைலத்தில் கொஞ்சத்தைப் பலிபீடத்தின் மேல் ஏழு தடவை தெளித்து, பலிபீடத்தையும் அதற்கான பாத்திரங்களையும் செம்புத் தொட்டியையும் அதன் தாங்கியையும் அபிஷேகம் செய்து புனிதப்படுத்தினார்.
-