-
யாத்திராகமம் 28:9-11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 இரண்டு கோமேதகக் கற்களை எடுத்து,+ அவற்றில் இஸ்ரவேலின் மகன்களுடைய பெயர்களைப் பொறிக்க வேண்டும்.+ 10 ஒரு கல்லில் ஆறு பெயர்களையும் இன்னொரு கல்லில் ஆறு பெயர்களையும் பொறிக்க வேண்டும். அவர்கள் பிறந்த வரிசையின்படியே அந்தப் பெயர்களைப் பொறிக்க வேண்டும். 11 செதுக்கு வேலை செய்கிற ஒருவர் இஸ்ரவேலின் மகன்களுடைய பெயர்களை அந்த இரண்டு கற்களிலும் முத்திரையைப் போலப் பொறிக்க வேண்டும்.+ பின்பு, அந்தக் கற்களைத் தங்க வில்லைகளில் பதிக்க வேண்டும்.
-