மத்தேயு 12:28 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 28 நான் கடவுளுடைய சக்தியால்தான் பேய்களை விரட்டுகிறேன் என்றால், கடவுளுடைய அரசாங்கம் வந்துவிட்டதை நீங்கள் கவனிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.+ லூக்கா 11:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 நான் கடவுளுடைய சக்தியால்தான்*+ பேய்களை விரட்டுகிறேன் என்றால், கடவுளுடைய அரசாங்கம் வந்துவிட்டதை நீங்கள் கவனிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.+ 2 கொரிந்தியர் 3:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 ஊழியர்களாகிய நாங்கள்+ எழுதிய கிறிஸ்துவின் கடிதம் நீங்கள் என்பது தெளிவாகவே தெரிகிறது. அது மையினால் அல்ல, உயிருள்ள கடவுளுடைய சக்தியினால் எழுதப்பட்டிருக்கிறது. கற்பலகைகளில் அல்ல,+ இதயப் பலகைகளில் எழுதப்பட்டிருக்கிறது.+
28 நான் கடவுளுடைய சக்தியால்தான் பேய்களை விரட்டுகிறேன் என்றால், கடவுளுடைய அரசாங்கம் வந்துவிட்டதை நீங்கள் கவனிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.+
20 நான் கடவுளுடைய சக்தியால்தான்*+ பேய்களை விரட்டுகிறேன் என்றால், கடவுளுடைய அரசாங்கம் வந்துவிட்டதை நீங்கள் கவனிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.+
3 ஊழியர்களாகிய நாங்கள்+ எழுதிய கிறிஸ்துவின் கடிதம் நீங்கள் என்பது தெளிவாகவே தெரிகிறது. அது மையினால் அல்ல, உயிருள்ள கடவுளுடைய சக்தியினால் எழுதப்பட்டிருக்கிறது. கற்பலகைகளில் அல்ல,+ இதயப் பலகைகளில் எழுதப்பட்டிருக்கிறது.+