யாத்திராகமம் 20:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 மேலே வானத்திலோ கீழே பூமியிலோ பூமியின் கீழ் தண்ணீரிலோ இருக்கிற எதனுடைய வடிவத்திலும் நீங்கள் உருவங்களையும் சிலைகளையும் உங்களுக்காக உண்டாக்கக் கூடாது.+ நெகேமியா 9:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 அவர்கள் தங்கத்தில் ஒரு கன்றுக்குட்டி சிலையைச் செய்து, ‘நம்மை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்த தெய்வம் இதுதான்’+ என்று சொன்னபோதிலும், உங்களைத் துளியும் மதிக்காமல் பல அக்கிரமங்கள் செய்தபோதிலும், சங்கீதம் 106:19, 20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 அவர்கள் ஓரேபில் கன்றுக்குட்டி சிலையைச் செய்தார்கள்.அந்த உலோகச் சிலை முன்னால் தலைவணங்கினார்கள்.+20 அவர்கள் எனக்குக் கொடுக்க வேண்டிய மகிமையை,வெறும் புல்லைத் தின்கிற காளையின் உருவத்துக்குக் கொடுத்தார்கள்.+
4 மேலே வானத்திலோ கீழே பூமியிலோ பூமியின் கீழ் தண்ணீரிலோ இருக்கிற எதனுடைய வடிவத்திலும் நீங்கள் உருவங்களையும் சிலைகளையும் உங்களுக்காக உண்டாக்கக் கூடாது.+
18 அவர்கள் தங்கத்தில் ஒரு கன்றுக்குட்டி சிலையைச் செய்து, ‘நம்மை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்த தெய்வம் இதுதான்’+ என்று சொன்னபோதிலும், உங்களைத் துளியும் மதிக்காமல் பல அக்கிரமங்கள் செய்தபோதிலும்,
19 அவர்கள் ஓரேபில் கன்றுக்குட்டி சிலையைச் செய்தார்கள்.அந்த உலோகச் சிலை முன்னால் தலைவணங்கினார்கள்.+20 அவர்கள் எனக்குக் கொடுக்க வேண்டிய மகிமையை,வெறும் புல்லைத் தின்கிற காளையின் உருவத்துக்குக் கொடுத்தார்கள்.+