-
உபாகமம் 9:18, 19பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 பிறகு, நான் முன்பு போலவே ராத்திரி பகலாக 40 நாட்கள் எதையும் சாப்பிடாமலும் குடிக்காமலும் யெகோவாவுக்கு முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்து கிடந்தேன்.+ ஏனென்றால், நீங்கள் யெகோவாவுக்குப் பிடிக்காத எத்தனையோ பாவங்களைச் செய்து அவருடைய கோபத்தைக் கிளறியிருந்தீர்கள். 19 யெகோவா பயங்கர கோபத்தோடு உங்களை ஒழித்துக்கட்ட நினைத்ததால்+ நான் நடுநடுங்கிப்போய் யெகோவாவிடம் கெஞ்சினேன். அந்தத் தடவையும் அவர் என் வேண்டுதலைக் கேட்டார்.+
-