யாத்திராகமம் 32:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 அப்போது, மோசே தன் கடவுளாகிய யெகோவாவிடம் இப்படிக் கெஞ்சினார்:+ “யெகோவாவே, இந்த ஜனங்களை மகா வல்லமையோடும் கைபலத்தோடும் எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தவர் நீங்கள்தானே? அப்படியிருக்கும்போது, இவர்கள்மேல் நீங்கள் இந்தளவுக்குக் கோபப்படலாமா?+ யாத்திராகமம் 32:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 அதனால், யெகோவா தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டு தன் ஜனங்களை அழிக்காமல் விட்டுவிட்டார்.+ சங்கீதம் 106:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 அவர்களை அழிப்பதற்குக் கடவுள் கட்டளை கொடுக்க இருந்தார்.ஆனால், அவர் தேர்ந்தெடுத்த மோசே அவரிடம் கெஞ்சினார்.ஆக்ரோஷத்தில் அவர்களை அழித்துவிட வேண்டாமென்று கெஞ்சினார்.+
11 அப்போது, மோசே தன் கடவுளாகிய யெகோவாவிடம் இப்படிக் கெஞ்சினார்:+ “யெகோவாவே, இந்த ஜனங்களை மகா வல்லமையோடும் கைபலத்தோடும் எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தவர் நீங்கள்தானே? அப்படியிருக்கும்போது, இவர்கள்மேல் நீங்கள் இந்தளவுக்குக் கோபப்படலாமா?+
23 அவர்களை அழிப்பதற்குக் கடவுள் கட்டளை கொடுக்க இருந்தார்.ஆனால், அவர் தேர்ந்தெடுத்த மோசே அவரிடம் கெஞ்சினார்.ஆக்ரோஷத்தில் அவர்களை அழித்துவிட வேண்டாமென்று கெஞ்சினார்.+