-
யாத்திராகமம் 32:10, 11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 இவர்கள்மேல் என் கோபம் பற்றியெரிகிறது, இவர்களை அடியோடு அழிக்கலாம் என்றிருக்கிறேன். அதேசமயத்தில், உன் மூலமாக ஒரு மாபெரும் தேசத்தை உருவாக்கப்போகிறேன்”+ என்றார்.
11 அப்போது, மோசே தன் கடவுளாகிய யெகோவாவிடம் இப்படிக் கெஞ்சினார்:+ “யெகோவாவே, இந்த ஜனங்களை மகா வல்லமையோடும் கைபலத்தோடும் எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தவர் நீங்கள்தானே? அப்படியிருக்கும்போது, இவர்கள்மேல் நீங்கள் இந்தளவுக்குக் கோபப்படலாமா?+
-