18 அவர்கள் தங்கத்தில் ஒரு கன்றுக்குட்டி சிலையைச் செய்து, ‘நம்மை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்த தெய்வம் இதுதான்’+ என்று சொன்னபோதிலும், உங்களைத் துளியும் மதிக்காமல் பல அக்கிரமங்கள் செய்தபோதிலும்,
41 அந்தச் சமயத்தில்தான் அவர்கள் ஒரு கன்றுக்குட்டி சிலையைச் செய்து, அதற்குப் பலி செலுத்தினார்கள். தங்கள் கைகளால் செய்த அந்தச் சிலையை வைத்துக் கொண்டாடி மகிழ ஆரம்பித்தார்கள்.+