உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 32:35
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 35 பழிவாங்குவதும் பழிதீர்ப்பதும் என் பொறுப்பு.+

      குறித்த நேரத்தில் அவர்கள் தடுக்கி விழுவார்கள்.+

      அவர்களுடைய அழிவு நாள் நெருங்கிவிட்டது.

      அவர்களுக்கு நடக்க வேண்டியதெல்லாம் சீக்கிரத்தில் நடக்கும்’ என்று சொன்னார்.

  • யோசுவா 24:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 அதற்கு யோசுவா ஜனங்களிடம், “உங்களால் யெகோவாவை வணங்க முடியவில்லை. ஏனென்றால், அவர் பரிசுத்தமுள்ள கடவுள்,+ எல்லாரும் தன்னை மட்டுமே வணங்க வேண்டுமென்று எதிர்பார்க்கிற கடவுள்.+ அவர் உங்களுடைய குற்றங்களையும் பாவங்களையும் மன்னிக்க மாட்டார்.+

  • ரோமர் 2:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 நீங்கள் பிடிவாதக்காரர்களாகவும் மனம் திருந்தாதவர்களாகவும் இருப்பதால், கடவுளுடைய கடும் கோபத்தைச் சம்பாதித்துக்கொள்கிறீர்கள். அவர் தன்னுடைய நீதியான தீர்ப்பை வழங்கும் நாளில் அந்தக் கோபத்தை வெளிக்காட்டுவார்.+

  • 2 பேதுரு 2:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 பாவம் செய்த தேவதூதர்களைக்+ கடவுள் தண்டிக்காமல் விடவில்லை; அவர்களை டார்டரசுக்குள்*+ தள்ளி, பயங்கர இருட்டில் அவர்களைச் சங்கிலிகளால் கட்டி* நியாயத்தீர்ப்புக்காக அடைத்து வைத்தார்.+

  • யூதா 14, 15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 ஆதாமின் ஏழாம் தலைமுறையான ஏனோக்கு+ அவர்களைப் பற்றி இப்படித் தீர்க்கதரிசனம் சொன்னார்: “இதோ! யெகோவா* தன்னுடைய லட்சக்கணக்கான பரிசுத்த தூதர்களோடு+ எல்லாரையும் நியாயந்தீர்க்க வந்தார். 15 கடவுள்பக்தி இல்லாத எல்லாரும் கடவுள்பக்தி இல்லாத விதத்தில் செய்த கடவுள்பக்தி இல்லாத எல்லா செயல்களுக்காகவும், கடவுள்பக்தி இல்லாத பாவிகள் தனக்கு விரோதமாகப் பேசிய அதிர்ச்சியூட்டும் பேச்சுக்காகவும்+ அவர்களைக் குற்றவாளிகள் என்று தீர்க்க வந்தார்.”+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்