-
1 நாளாகமம் 23:29பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
29 படையல் ரொட்டிகளையும்+ உணவுக் காணிக்கையாகக் கொடுக்கப்படுகிற நைசான மாவையும், புளிப்பில்லாத மெல்லிய ரொட்டியையும்,+ வட்டக் கல்லில் செய்யப்படும் பணியாரங்களையும், எண்ணெய்விட்டுப் பிசைந்த மாவையும்+ தயாரிக்க அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அதோடு, எல்லாவற்றின் அளவையும் எடையையும் கணக்கிட உதவி செய்ய வேண்டும்.
-