யாத்திராகமம் 28:36 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 36 சுத்தமான தங்கத்தில் பளபளப்பான ஒரு தகடு செய்து, ஒரு முத்திரை பொறிப்பது போல அதில், ‘யெகோவா பரிசுத்தமே உருவானவர்’*+ என்று பொறிக்க வேண்டும். யாத்திராகமம் 39:30 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 30 கடைசியாக, சுத்தமான தங்கத்தில் பளபளப்பான ஒரு தகடு செய்து, முத்திரை பொறிப்பது போல, “யெகோவா பரிசுத்தமே உருவானவர்”* என்று அதில் பொறித்தார்கள்.+ அதுதான் அர்ப்பணிப்பின் பரிசுத்த அடையாளம்.*
36 சுத்தமான தங்கத்தில் பளபளப்பான ஒரு தகடு செய்து, ஒரு முத்திரை பொறிப்பது போல அதில், ‘யெகோவா பரிசுத்தமே உருவானவர்’*+ என்று பொறிக்க வேண்டும்.
30 கடைசியாக, சுத்தமான தங்கத்தில் பளபளப்பான ஒரு தகடு செய்து, முத்திரை பொறிப்பது போல, “யெகோவா பரிசுத்தமே உருவானவர்”* என்று அதில் பொறித்தார்கள்.+ அதுதான் அர்ப்பணிப்பின் பரிசுத்த அடையாளம்.*