31 குருமார்கள் நியமிக்கப்படும்போது செலுத்தப்படுகிற செம்மறியாட்டுக் கடாவின் இறைச்சியை நீ பரிசுத்தமான இடத்தில் வேக வைக்க வேண்டும்.+ 32 ஆரோனும் அவனுடைய மகன்களும், அந்த இறைச்சியையும் கூடையிலுள்ள ரொட்டிகளையும் சந்திப்புக் கூடாரத்தின் வாசலில் சாப்பிட வேண்டும்.+