-
லேவியராகமம் 4:3, 4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 அபிஷேகம் செய்யப்பட்ட குருவானவர்*+ பாவம் செய்து+ ஜனங்களைக் குற்றத்துக்கு ஆளாக்கினால், எந்தக் குறையுமில்லாத இளம் காளையைப் பாவப் பரிகார பலியாக யெகோவாவுக்குச் செலுத்த வேண்டும்.+ 4 சந்திப்புக் கூடாரத்தின் வாசலில் யெகோவாவின் முன்னிலையில் அந்தக் காளையைக் கொண்டுவந்து+ அதன் தலையில் தன் கையை வைக்க வேண்டும். யெகோவாவின் முன்னிலையில் அதை வெட்ட வேண்டும்.+
-