உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 14:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 “தொழுநோயாளி சுத்திகரிக்கப்படும் நாளில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய சட்டங்கள் இவைதான்: அவனைக் குருவானவரிடம் கொண்டுவர வேண்டும்.+

  • லேவியராகமம் 14:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 சுத்திகரிக்கப்படுபவன் தன் உடைகளைத் துவைத்து, தன்னுடைய எல்லா முடியையும் சவரம் செய்துகொண்டு, குளிக்க வேண்டும். அப்போது, அவன் தீட்டில்லாதவனாக இருப்பான். அதன்பின், அவன் முகாமுக்குள் வரலாம். ஆனால், தன் கூடாரத்துக்கு வெளியே ஏழு நாட்கள் தங்கியிருக்க வேண்டும்.

  • லேவியராகமம் 15:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 “நீங்கள் இஸ்ரவேலர்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘ஒருவனுக்குப் பிறப்புறுப்பில் ஒழுக்கு நோய் வந்தால் அவன் தீட்டுள்ளவன்.+

  • லேவியராகமம் 15:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 அவனுடைய படுக்கையைத் தொடுகிறவன் தன் உடைகளைத் துவைத்து, குளிக்க வேண்டும். அவன் சாயங்காலம்வரை தீட்டுள்ளவனாக இருப்பான்.+

  • எண்ணாகமம் 19:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 அதன் சாம்பலை அள்ளுகிறவர் தன் உடைகளைத் துவைக்க வேண்டும். அவர் சாயங்காலம்வரை தீட்டுள்ளவராக இருப்பார்.

      இதுதான் இஸ்ரவேலர்களுக்கும் அவர்களோடு வாழ்கிற மற்ற தேசத்து ஜனங்களுக்கும் கொடுக்கப்படுகிற நிரந்தரச் சட்டம்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்