-
எபிரெயர் 9:24, 25பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
24 அதனால்தான் கிறிஸ்து, நிஜத்தின் சாயலாகவும்+ கையால் செய்யப்பட்டதாகவும் இருக்கிற மகா பரிசுத்த அறைக்குள் போகாமல்,+ கடவுளுக்கு* முன்னால் இப்போது நமக்காகத் தோன்றும்படி+ பரலோகத்துக்குள் போயிருக்கிறார்.+ 25 தலைமைக் குரு வருஷா வருஷம் மகா பரிசுத்த அறைக்குள் போய் மிருக இரத்தத்தைக் கொடுத்தது போல,+ கிறிஸ்து தன்னையே திரும்பத் திரும்பப் பலி கொடுக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை.
-
-
எபிரெயர் 10:4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 ஏனென்றால் காளைகள், வெள்ளாடுகள் ஆகியவற்றின் இரத்தத்தால் பாவங்களைப் போக்க முடியாது.
-