உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • தானியேல் 9:24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 உன் ஜனங்களுக்காகவும் பரிசுத்த நகரத்துக்காகவும்+ 70 வாரங்களை* கடவுள் குறித்திருக்கிறார். அத்துமீறலை முடிவுக்குக் கொண்டுவரவும், பாவங்களை ஒழித்துக்கட்டவும்,+ தவறுகளுக்குப் பரிகாரம் செய்யவும்,+ நீதியை என்றென்றுமாக நிலைநாட்டவும்,+ தரிசனத்துக்கும் தீர்க்கதரிசனத்துக்கும்* முத்திரை போடவும்,+ பரிசுத்தத்திலும் பரிசுத்தமானதை* அபிஷேகம் செய்யவும் அந்த 70 வாரங்களைக் கடவுள் குறித்திருக்கிறார்.

  • மத்தேயு 20:28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 அப்படியே, மனிதகுமாரனும் மற்றவர்களுடைய சேவையைப் பெறுவதற்கு வராமல், மற்றவர்களுக்குச் சேவை செய்வதற்கும்+ பலருடைய உயிருக்கு ஈடாகத் தன்னுடைய உயிரை மீட்புவிலையாகக் கொடுப்பதற்குமே வந்தார்”+ என்று சொன்னார்.

  • 1 தீமோத்தேயு 2:5, 6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 ஒரே கடவுள்தான் இருக்கிறார்.+ கடவுளுக்கும் மனிதர்களுக்கும் நடுவில்+ ஒரே மத்தியஸ்தர்தான் இருக்கிறார்,+ அவர்தான் மனிதராகிய கிறிஸ்து இயேசு.+ 6 சரிசமமான மீட்புவிலையாகத்+ தன்னையே எல்லாருக்காகவும்* கொடுத்தவர் அவர்தான். இதைப் பற்றிய சாட்சியே குறித்த காலத்தில் கொடுக்கப்படும்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்