உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 30:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 வருஷத்துக்கு ஒருமுறை ஆரோன் அந்தப் பீடத்தைச் சுத்திகரிக்க வேண்டும்.+ அதாவது, பாவப் பரிகார பலியாகச் செலுத்தப்பட்ட மிருகத்தின் இரத்தத்தை அந்தப் பீடத்தின் கொம்புகள்மேல் பூசி அதைச் சுத்திகரிக்க வேண்டும்.+ இது தலைமுறை தலைமுறையாகச் செய்யப்பட வேண்டும். இது யெகோவாவுக்கு மகா பரிசுத்தமானது” என்றார்.

  • எபிரெயர் 9:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 ஆனால், இரண்டாவது அறைக்குள் தலைமைக் குரு மட்டும்தான் வருஷத்துக்கு ஒருமுறை+ இரத்தத்தை எடுத்துக்கொண்டு போய்,+ தனக்காகவும்+ மக்கள் தெரியாமல் செய்த பாவங்களுக்காகவும்+ செலுத்துவார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்